திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரம் அண்ணா சிலை அருகில் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றி கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….
தமிழக வெற்றி கழகம்
திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரம் அண்ணா சிலை அருகில் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றி கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….
ஆர்பாட்டம் மாவட்ட செயலாளர் யுவராஜ் மகேஷ் தலைமையில் நடைபெற்றது…மாவட்ட இணை செயலாளர் சேக் பரீத் ,மாவட்ட பொருளாளர் சதீஷ்குமார் ,மாவட்ட துணை செயலாளர் சொர்க்கம் ரமேஷ் ,மாவட்ட துணை செயலாளர் ஹரிதாரணி ,மாவட்ட தொண்டரணி தலைவர் சபரிநாதன், மாவட்ட மகளிர் அணி தலைவர் செல்வி ரமேஷ் ,மகளிர் அணி மாவட்ட இணை அமைப்பாளர் நாகலட்சுமி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கதிர், மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் ராம்குமார் ,தாராபுரம் நகரச் செயலாளர் சார்லி ,நகர இணை செயலாளர் ரமேஷ் ,நகர துணைச் செயலாளர் மின்னல் சிலம்பரசன் ,தாராபுரம் இளைஞரணி நகர செயலாளர் அபுதாகிர்,தாராபுரம் ஒன்றிய செயலாளர் கள் ஸ்ரீகாந்த் ,கௌதம், விக்னேஸ்வரன்,காங்கேயம் நகர செயலாளர் ராகுல்,
காங்கேயம் ஒன்றிய செயலாளர் சந்திரன்
கிருஷ்ணசாமி,வெள்ளகோவில் நகரம் தேவா, வெள்ளகோவில் ஒன்றியம் விஜயகுமார், மூலனூர் ஒன்றிய செயலாளர்கள் அந்தோணி மற்றும் சக்தி..,பேரூர் கழகம் சாமிநாதன்,
குண்டடம் செயலாளர்கள் சம்பத்குமார் மற்றும் சார்லி மற்றும் திருப்பூர் கிழக்கு மாவட்ட ஐ.டி விங் ஹரிஹரன் மற்றும் சிரஞ்சீவி..,கழக நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்…ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பு பணிகளை தாராபுரம் நகர தலைமை ஏற்பாடு செய்திருந்தது…
செய்தியாளர்
அன்பழகன்