Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் அரசு இ-சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களை கீழ் தளத்தில் மாற்றி அமைக்க கோரிக்கை…!
திருப்பத்தூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் அரசு இ-சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களை கீழ் தளத்தில் மாற்றி அமைக்க கோரிக்கை…!
திருப்பத்தூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் அரசு இ-சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்கள் கீழ் தளத்தில் மேல் தளத்தில் அமையப்பெற்றுள்ளதால் வயதானவர்கள், கண்பார்வையற்றவர்கள்,உடல் ஊனமுற்றவர்கள் கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மாடிப்படி ஏறிட மிகுந்த சிரமப்படுகின்றனர்..m இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் வசதிக்கு ஏற்றாற்போல் தரைத்தரத்தில் உள்ள ஏதேனும் ஒரு கட்டிடத்தில் இ- சேவை மையம் மற்றும் ஆதார் சேவை மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர திருப்பத்தூர் மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி