Breaking News
திருப்பத்தூரில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா கொண்டாடப்படுவதை தொடர்ந்து மருத்துவரும் பகுத்தறிவாளரும் மான வினோதினி எழுதிய ஏ.பி.பெரியசாமி புலவரின் “வாழ்வும் பணியும்” எனும் புத்தகத்தை திரைப்படப் பாடல் ஆசிரியர் கவிஞர் யுகபாரதி வெளியிட திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் பெற்றுக் கொண்டார்..
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 26.03.2025 வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் நடைபெற்றது…
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், இடுகம்பாளையம் கிராமத்தில் மன்னர் கிருஷ்ணதேவர் காலத்தில் வியாசராயர் என்பவரால் சுமார் 722 ஆண்டுகளுக்கு முன் சுயம்பு பாறையில் புடைப்புச்சிற்பமாக உருவாக்கப்பட்ட அருள்மிகு அனுமந்தராயசாமி தன்னை நாடி வருபவர்களுக்கு வேண்டியவற்றை வேண்டிய வண்ணம் அருள்பாலித்து வருகிறார்…வருகின்ற 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ராமநவமி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் கீழ்க்காணும் நிகழ்ச்சி நிரல்படி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜை, தீபாராதனை, அன்னதானம் மற்றும் பாதயாத்திரை ஆகியவை நடைபெற உள்ளது…பக்தர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு அருள்மிகு அனுமந்தராய சுவாமியின் திருவருள் பெற ஆலய நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது….
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், சிறுமுகைப்புதூர் பேரூராட்சியில் அமைந்துள்ள சுமார் 200 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ சீதா லட்சுமண சமேத ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் வருகின்ற குரோதி வருடம் பங்குனி மாதம் 23-ம் தேதி 06.04.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ ராம நவமி விழா நடைபெற உள்ளது…
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு தலைமையில் (25.03.2025) திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைகுட்பட்ட பொதிகை பொறியியல் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாபெரும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் POCSO, இணையவழி குற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…
கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் இன்று 25.03.2025-ம் தேதி மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே +2;பொதுதேர்வு எழுத சென்ற மாணவி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாததால் பேருந்தின் பின்னால் ஓடிய +2 மாணவி..
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தாவின் உத்தரவின்படி (24.03.2025) வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாபெரும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் தலைமையில் நடைபெற்றது…
Home
about us
Join Reporter
Verify Reporter
Contact us
Menu
Search for
Log In
Home
முக்கிய செய்தி
நாடு
அரசியல்
உள்ளூர் செய்திகள்
உலகம்
விளையாட்டு
இளமை
குற்றம்
மதம்
தொழில்நுட்பம்
பாலிவுட்
நிலை
உ.பி
மகாராஷ்டிரா
மத்திய பிரதேசம்
டெல்லி என்சிஆர்
பீகார்
பஞ்சாப்
சத்தீஸ்கர்
E-Paper
Sidebar
Log In
Nothing Found
It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
Search for:
Back to top button
Close
Search for
Close
Log In
Forget?
Remember me
Log In