Breaking News
திமுக இளைஞரணி செயலாளர்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட நாகர்கோவில் மாநகர இளைஞரணி அமைப்பாளர் சி.டி.சுரேஷ் தலைமையில் பொங்கல் பரிசு மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் வடசேரி கிருஷ்ணன் கோவில் சாலையில் நடைப்பெற்றது…
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் எட்டாவது வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறனறி முதல் மாதிரி தேர்வில் வெற்றி பெற்ற ஒன்பது மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது….
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் 1800 ஏழை, எளிய குடும்பங்களுக்கு வேட்டி,சேலை மற்றும் அன்னதானம் வழங்கி பொங்கல் கொண்டாட்டம்..
குமரி மாவட்ட அதிமுக சார்பில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு 12 வது வட்ட கழகம் ஏற்பாட்டில்12 வது வார்டுக்குப்பட்ட புதுமண தம்பதியர்களுக்கு பொங்கல் சீர்வரிசையும் -500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினரும் அதிமுக வடக்கு மண்டல செயலாளருமான எம்.ஸ்ரீ லிஜா தலைமையில் நடைபெற்றது…நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கலந்துகொண்டு புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர்வரிசையை வழங்கினார்…உடன் முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய மூர்த்தி திருக்கோவிலில் மார்கழி திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது…..
133 அடி உயர பொங்கல் பானை வரைந்து உலக சாதனை செய்த மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்…
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் தமிழர் திருநாள் வாழ்த்து…!
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி யின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் மாநகர மகளிரணி சார்பில் மாநகர மகளிரணி அமைப்பாளர் அம்மு ஆன்றோ ஏற்பாட்டில் வடசேரி சினேகம் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு மற்றும் உடை வழங்குதல் நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு துவங்கி வைத்தார்…உடன் மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன்,துணை மேயர் மேரி பிரின்ஸி லதா,மண்டலத் தலைவர் அகஸ்டினா கோகிலவாணி,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெனஸ் மைக்கேல்,மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் லதா கலைவாணன்,மாநகர அவைத்தலைவர் பன்னீர் செல்வம்,மாநகர துணை செயலாளர் டாக்டர் வேல் முருகன்,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த் மற்றும் மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில் முருகன் மற்றும் ஜெயா பிராமணக்கண்ணி, மாமன்ற உறுப்பினர் மேரி ஜெனட் விஜிலா மற்றும் டேவிட்சன் தன்ராஜ்,செல்வம் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்….
திருப்பத்தூர் மாவட்டம். நாட்றம்பள்ளி வட்டம் ஆத்தூர் குப்பம் கிராமத்தில் உள்ள தர்காவில் “ஹஜ்ரத் சையத் ஜல்தேஷா வலி அவுலியா” மற்றும் “அசரத் காஜா சையத் ஷா ஷாஹின் ஷா காதிரி அவுலியா டிரஸ்ட் கமிட்டி” சார்பில் சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை முன்னிட்டு 09.01.25 வியாழன் அன்று கொடியேற்றம் நடைபெற்றது…..
நாகா்கோவில் வடசேரி அருள்மிகு ஆவுடையம்பாள் சமேத தழுவிய மகாதேவா் திருக்கோயில் மாா்கழி பெருந்திருவிழா நடைபெற்று வருகின்றது….
Home
about us
Join Reporter
Verify Reporter
Contact us
Menu
Search for
Log In
Home
முக்கிய செய்தி
நாடு
அரசியல்
உள்ளூர் செய்திகள்
உலகம்
விளையாட்டு
இளமை
குற்றம்
மதம்
தொழில்நுட்பம்
பாலிவுட்
நிலை
உ.பி
மகாராஷ்டிரா
மத்திய பிரதேசம்
டெல்லி என்சிஆர்
பீகார்
பஞ்சாப்
சத்தீஸ்கர்
E-Paper
Sidebar
Log In
Nothing Found
It seems we can’t find what you’re looking for. Perhaps searching can help.
Search for:
Back to top button
Close
Search for
Close
Log In
Forget?
Remember me
Log In