Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (26.12.2024) வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம்,வாணி காட்டூரில் பகுதி நேர நியாய விலைக்கடை கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்….
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (26.12.2024) வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம்,வாணி காட்டூரில் பகுதி நேர நியாய விலைக்கடை கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, காட்பாடி ஒன்றியக் குழுத்தலைவர் வே.வேல்முருகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, காட்பாடி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் எஸ்.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கலைவாணி பாபு, ஒன்றியக்குழு உறுப்பினர் சுஜாதா கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்…