கள்ளக்குறிச்சி மாவட்டம் சௌந்திரவள்ளி பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சௌந்திரவள்ளி பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது…நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மு.சி.முல்லைமணி தேசிய கொடியை ஏற்றி வைத்து வரவேற்புரை நிகழ்த்தினார்… தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது… நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஒன்றிய கவுன்சிலர் துரை தெய்வானை, ஊராட்சி மன்ற தலைவர் தனக்கோட்டி,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணா அறிவுமணி,பள்ளி மேலாண்மை குழு தலைவி பாக்கியலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் இளையராஜா,பிரகாஷ்,தனசேகரன், லோகநாராயணன், சின்னதுரை, அசோகன், சசிகலா,சித்ரா, கோவிந்தராஜ், கனிமொழி,ராஜேந்திரன்,பிரகாஷ்,சுரேஷ், அருள்,சிவரஞ்சனி, சுதா,ஆரோக்கிய லூர்துராஜ், கிரிஸ்டோபர்,ராஜா,ஜோதிமணி,கிரி மற்றும் அலுவலக பணியாளர்கள் ராதா, சுகுணா ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்… நிகழ்ச்சியின் இறுதியாக த.கோமதுரை ஆசிரியர் நன்றியுரையாற்றினார்…