Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
கரூர் மாவட்டம் : தமிழகத்தில் தொடர்ந்து பெரியாரை இழிவாக பேசி அவதூறு பரப்பி வரும் சீமான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி புகார்:
கரூர் மாவட்டம் : தமிழகத்தில்
தொடர்ந்து பெரியாரை இழிவாக பேசி அவதூறு பரப்பி வரும் சீமான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி புகார்:–
தொடர்ந்து பெரியார் குறித்து பொய்யான அவதூறு பரப்பியும் சமூக ஒற்றுமையை கெடுக்கும் விதமாகவும் மக்களிடையே பிரிவினை வாதத்தை தூண்டும் விதமாகவும் சாதி மத இன மற்றும் மொழி குறித்து சர்ச்சையாக பேசியும் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் நாகரிகம் இன்றி பெண்களுக்கு முன் மிகவும் ஆபாசமாகவும் பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கரூர் நகர காவல் நிலையத்தில் தோழர் களம் அமைப்பின் சார்பில் நிறுவனர் & தலைவர் தி.க.சண்முகம் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது…