உள்ளூர் செய்திகள்
வேலூர் மாவட்டம் சிபிஐ (எம்- எல்) கட்சியின் சார்பில் வீட்டு மனையுடன் வீடு கட்டி தர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…!
வேலூர் மாவட்டம் சிபிஐ (எம்- எல்) கட்சியின் சார்பில் கன்னியம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட,வேப்பம்பட்டு,துத்திக்காடு, வெளங்காடு, சின்ன பாலம்பாக்கம்ஆகிய பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கும் SC,ST, மலைவாழ் மக்களுக்கும் மற்றும் ஆரியூர், மலை கோடி, விஸ்வநாத நகர், ஹவுசிங்போர்டு,
நம்பிராஜபுரம் ஆகிய பகுதிகளில் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் ஏழை,எளிய மக்களுக்கும் வீட்டு மனையுடன், வீடு கட்டி தரக்கோரி மாவட்ட செயலாளர்
தோழர்.சரோஜா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. .