முக்கிய செய்தி
தமிழ்நாட்டின் இரும்பு மனிதன்..
ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ள உலக இரும்பு மனிதன் போட்டியில் இந்தியா சார்பில் கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்ட்ராங் மேன் கண்ணன் தேர்வு…
போதைபழக்கத்திலிருந்து மாணவர்கள் விடுபடவும், மாணவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் மாணவர்கள் முன்பாக பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல்…
தமிழக அரசு தன்னை ஊக்குவித்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தன்னை போன்ற 100 இரும்பு மனித இளைஞர்களை உருவாக்குவேன் என இரும்பு மனிதன் கண்ணன் பேட்டி…