உள்ளூர் செய்திகள்குற்றம்
வேலூர் மாவட்டம் தென்னைமர தெருவில் அமைந்துள்ள தனியார் உணவகத்தில் கழிவுநீர் சிந்தும் அவலநிலை…
வேலூர் மாவட்டம் தென்னைமர தெருவில் அமைந்துள்ள தனியார் உணவகத்தில் கழிவுநீர் சிந்தும் அவலநிலை… வேலூர் மாவட்டம் மத்திய பகுதியான

brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;
தென்னைமர தெருவில் அமைந்துள்ள பிரபல தனியார் உணவகத்தின் தேநீர் பிரிவில் தேநீர் அருந்தும் இடத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் அறையிலிருந்து கழிவுநீர் சிந்துவதால் சுமார் ரூ.22 கொடுத்து தேநீர் அருந்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கழிவுநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது…உணவு பாதுகாப்பு துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வாடிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!