Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே +2;பொதுதேர்வு எழுத சென்ற மாணவி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாததால் பேருந்தின் பின்னால் ஓடிய +2 மாணவி..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே +2;பொதுதேர்வு எழுத சென்ற மாணவி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாததால் பேருந்தின் பின்னால் ஓடிய +2 மாணவி…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை கிராமத்தில் அரசுப் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர்…
பேருந்து நிறுத்தாததால், +2 பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவி பேருந்தின் பின்னால் ஓடிச் சென்று பேருந்தில் ஏறிய அவலம்; கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் மாணவி நின்றிருந்தபோதும் பேருந்தை நிறுத்தவில்லை என குற்றச்சாட்டு…
பேருந்து ஓட்டுனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!