திருப்பத்தூர் மாவட்டம் கதிரம்படி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவ அலுவலர்…
திருப்பத்தூர் மாவட்டம் கதிரம்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவ புதிய கட்டிடத்தை ஆய்வு செய்த திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ அலுவலர்…!
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மருத்துவ சுகாதார நிலையங்கள் மற்றும் கிராமங்களில் அதிரடியாக திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ அலுவலர் சித்ரசேனா ஆய்வு செய்தார்…
திருப்பத்தூர் மாவட்டம் கதிரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தையும் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தையும் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க கோரி ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் கதிரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு குக் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு டெங்கு காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட நோய்கள் வராமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்ற அறிவுரைகளையும் வழங்கினார். கதிரம்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் ஷர்மிளா… மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் அரவிந்தன்,சுகாதார ஆய்வாளர் சாந்தலிங்கம், ஆரம்ப சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்….
உடன் நம் மக்களின் குரல் பொம்மிகுப்பம் ராதாகிருட்டிணன்
சமூக ஊடக மையம்
மாவட்ட அமைப்பாளர்…