Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்திவிளையாட்டு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது....
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் கோவை மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம், தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம், சூரியா மருத்துவமனை மற்றும்
நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்தும் 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான
டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகள் வரும் 22.03.2025 மற்றும் 23.03.2025 ஆகிய தேதிகளில் 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவுக்கும், 29.03.2025 மற்றும் 30.03.2025 தேதிகளில் 17 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவுக்கும் நடைபெறும்.மாநில அளவிலான போட்டிகள்
17 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவு
05.04.2025 மற்றும் 06.04.2025 தேதிகளில் நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்குபெறுவர்.
செய்தியாளர்
R.ராஜேஷ்