Uncategorizedஉள்ளூர் செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்து தடம் எண் 16 ஏ பேருந்து மழை காலங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய எதுவாக பராமரித்து தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…!
திருப்பத்தூர் மாவட்டத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்து தடம் எண் 16 ஏ பேருந்து மழை காலங்களில் பயணிகள் இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொள்ள முடியாத அளவிற்கு மழைநீர் பேருந்திற்கு உள்ளே ஒழுகுவதால் மேற்குறிப்பிட்ட பேருந்தை உடனடியாக பராமரிப்பு பணி மேற்கொண்டு பழுது நீக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கிளை மேலாளர் திருப்பத்தூர், தர்மபுரி மண்டல பொது மேலாளர் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பாக கே.மூர்த்தி (செவ்வத்தூர் புதூர்) சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பாக கோரிக்கை வைத்துள்ளார் …