அரசியல்உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் ₹12.30 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை மாநகர மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்….

நாகர்கோவில் மாநகராட்சியில் ₹12.30 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை மாநகர மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்.

18-வது வார்டு பள்ளவிளை பகுதியில் ₹3.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிப்பிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் திறந்து வைத்தார். மேலும் 3-வது வார்டுக்குட்பட்ட மேல ஆசாரிபள்ளம் அம்மன் கோவில் தெருவில் ₹4.70 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி…

14-வது வார்டுக்குட்பட்ட வடசேரி மீன்சந்தை வளாகத்தில் ₹4.50 இலட்சம் மதிப்பீட்டில் கழிவறை சீரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

உடன் உதவி செயற்பொறியாளர் ரகுராமன், மண்டலத்தலைவர்கள் செல்வகுமார், ஜவஹர்,மாமன்ற உறுப்பினர்கள் அமலசெல்வன்,அருள் சபிதா ரெக்ஸலின், கலாராணி, தொழிநுட்ப அலுவலர் பாஸ்கர்,தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த,பகுதி செயலாளர்கள் சேக் மீரான்,திமுக மாநகர துணைச் செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சுதாகர், அணி நிர்வாகிகள் அகஸ்தீசன், சரவணன்,ராஜன், சி.டி.சுரேஷ்,வட்ட செயலாளர் ராஜேசன், ரெமிஜியூஸ், ராமகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button