உள்ளூர் செய்திகள்
கும்பகோணத்தில் நடைபெற்ற 39-ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா..
கும்பகோணத்தில் நடைபெற்ற 39-ம் ஆண்டு
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள திருநாவுக்கரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பலவித போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி சான்றிதழ் மற்றும் பரிசுகளை பெற்றனர்… போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகி கணேசன் அறிவுறுத்தலின்படி பள்ளி தலைமை ஆசிரியர் ராம்குமார் பள்ளி இறை வணக்க கூட்டத்தில் பாராட்டினர்.. மாணவர்களுடன் பள்ளி உதவி ஆசிரியர் பிரமிளா..