Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருள்மிகு கங்கையம்மன் சிரசு திருவிழா அழைப்பிதழ்…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருள்மிகு கங்கையம்மன் சிரசு திருவிழா அழைப்பிதழ்…
07-04-2025- கொடி கம்பம் நடுதல்
30-04-2025 – காப்பு கட்டுதல்
11-05-2025- அம்மன் திருக்கல்யாணம்
14-05-2025- தேர் திருவிழா
15-05-2025- அம்மன் சிரசுப் பெருவிழா
16-05-2025- மஞ்சள் நீராட்டு விழா
17-05-2025 – பூ பல்லக்கு
22-05-2025 – சுவாமி உற்சவம்…
பக்தர்கள் அனைவரும் திருவிழாவில் கலந்து கொண்டு கங்கையம்மன் அருள் பெற #இளம்குறள் செய்திகள் குழுமம் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்….