Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா தோனுகால் வருவாய், தண்டியேந்தல் கிராம பேருந்து நிறுத்தம் மற்றும் ஓடைக்கு அருகாமையில் சட்ட முரணாக குவாரி அமைக்க முயல்வதை கிராம பொதுமக்கள் தடுத்து நிறுத்தி உள்ளார்கள்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா தோனுகால் வருவாய், தண்டியேந்தல் கிராம பேருந்து நிறுத்தம் மற்றும் ஓடைக்கு அருகாமையில் சட்ட முரணாக குவாரி அமைக்க முயல்வதை கிராம பொதுமக்கள் த
டுத்து நிறுத்தி உள்ளார்கள்.
சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகள் வரவழைக்க பட்டுள்ளார்கள். இதே இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னரே குவாரி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது கிராம பொதுமக்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
தற்போது மீண்டும் அதே இடத்தில் குவாரி அமைக்க முன் வந்து தைப்பூச நாளில் பூஜை போட்டு வேலையை துவக்க முயற்சித்த நிலையில் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி உள்ளார்கள்.