Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்ஸி சேவையை தடை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…!
கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்ஸி சேவையை தடை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…!
ரேபிடோ, உபேர் உள்ளிட்ட பைக் டாக்ஸிகளை கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் தடை செய்ய அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு…
பைக் டாக்ஸிக்கான உரிய சட்டங்கள் வரும் வரை, பைக்குகளை வணிகப் போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் கருத்து…