Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…!
மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு…!
வெயில் காலம், மழை காலம்,பனி காலம் ஆகிய மூன்று காலநிலைகளும் ரசித்து வாழும் அளவிளான இயற்கையின் பிறப்பிடமான மூணாறுக்கு மூன்று வழிகள்…!
மூணாறு சுற்றுலா தளத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து செல்ல மூன்று முக்கியமான வழிகள் உள்ளன…
1. உடுமலைப்பேட்டை வழியாக மூணார் செல்வது..இந்த வழி அடர்ந்த காட்டு வழி போன்றது இந்த வழியில் சென்றால் நிறைய யானைகள் உட்பட பல விலங்குகளை பார்க்கலாம்…
2. தேனி, போடிநாயக்கனூர், போடிமெட்டு வழியாக மூணார் செல்வது.. இந்த வழியில் சென்றால் அழகிய தேயிலைத் தோட்டங்களையும் ஏலக்காய் தோட்டங்களையும் பார்த்து ரசிக்கலாம்..
3. மூன்றாவதாக தமிழ்நாட்டிலிருந்து கம்பம் மெட்டு வழியாகவும் மூணாறு செல்லலாம். இந்த வழியை அதிகம் பயன்படுத்த மாட்டார்கள்….
செய்தியாளர்
ராஜேஷ்