Uncategorizedஉள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டாரம் நெல் கட்டுஞ்சவல் வீரன் புலித்தேவன் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது…
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வட்டாரம் நெல் கட்டுஞ்சவல் வீரன் புலித்தேவன் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது…
ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜா தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் செந்தூர் பாண்டியன் வரவேற்று பேசினார். வட்டார கல்வி அலுவலர் சுபஸ்ரீ முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது… இறுதியில் மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது… விழாவை பள்ளி ஆசிரியர் மாரிமுத்து தொகுத்து வழங்கி நன்றி உரை கூறினார்.
தலைமை செய்தியாளர்
JDPN