Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்திவிளையாட்டு
வரலாற்றுத் தோல்வி அடைந்த சி.எஸ்.கே அணி..!
வரலாற்றுத் தோல்வி அடைந்த சி.எஸ்.கே அணி..!
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆர்.சி.பி அணி 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. சி.எஸ்.கே அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன் மட்டுமே சேர்த்து 50 ரன் வித்தியாசத்தில் வரலாற்றுத் தோல்வி அடைந்தது. புள்ளிப் பட்டியலிலும் சி.எஸ் கே நான்காவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்குச் சரிந்தது…
செய்தியாளர்
S. சத்தீஷ்குமார்