Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் தலைமையில் ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் பெரியகொள்ளியூர் ஊராட்சியில் நடைபெற்றது…
100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி ரூ.4000 கோடியை தமிழ்நாட்டிற்குத் தாமதம்…!
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் தலைமையில்
ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் பெரியகொள்ளியூர் ஊராட்சியில் நடைபெற்றது…
கண்டன ஆர்பாட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் K.அண்ணாதுரை,
பொதுக்குழு உறுப்பினர் M.ராஜேந்திரன்,
AR.சீணு,Av.பிரபு ஊராட்சிமன்ற தலைவர் வெண்ணிலா தயாளன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் ,பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்…
செய்தியாளர்
K. முருகன்