திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை” விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா…!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “முதலமைச்சர் கோப்பை” விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக
மாவட்ட கழக செயலாளரும், ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினருமான
க.தேவராஜ் MLA..,
மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவரும்,மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் ( மாவட்ட சேர்மன்) நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான NKR.சூரியகுமார் Ex. MLA..,கலந்துகொண்டு பரிசு,சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி சிறப்பித்தனர் ..
நிகழ்வில் ஜோலார்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் சத்தியாசதிஷ்குமார், நகர மன்ற தலைவர் காவியாவிக்டர்,நகர கழக செயலாளர் அன்பழகன்,
ஒன்றிய கழக செயலாளர்கள் கவிதாதண்டபாணி, உமாகண்ணுரங்கம்,நகர
நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள்,ஊராட்சி கழக நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும்
பொதுமக்கள் கலந்து கொண்டனர்..!