Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கலைப்பிரியர்கள் அறக்கட்டளை நடத்திய மாபெரும் 34 ம் ஆண்டு ஓவியப்போட்டி 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு லயன்ஸ் கிளப் மண்டபம், (அரிமா) அறக்கட்டளை சமுதாய கூடம்) RTO ஆபீஸ் எதிரில் நடைபெற்றது….

![]()
![]()
![]()
![]()
![]()
![]()
போட்டியில் LKG முதல் கல்லூரி பயிலும் மாணவ, மாணவியர் வரை 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.நிகழ்ச்சி முடிவில் சின்னகாமணன் காவல் துறை ஆய்வாளர் ஓவிய போட்டியில் பங்கு பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கினார்.
செய்தியாளர் R.ராஜேஷ்.