அரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
குமரி திமுக கிழக்கு மாவட்டம் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி.சந்திரா ஏற்பாட்டில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது….
குமரி திமுக கிழக்கு மாவட்டம் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி.சந்திரா ஏற்பாட்டில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது… நிகழ்வில் ஒன்றிய நிர்வாகிகள் முருகன், ரமணி,ரோஸ், வைகுண்டதாஸ், ஜெயசீலன்,விஜயன், பேரூராட்சி தலைவி பிரதீபா,பேரூராட்சி செயலர் ஜோயல் ஏசுதாஸ் மற்றும் சகாய கிறிஸ்தாஸ்,மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அண்ணியாஸ் ஆயுள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் மற்றும் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.., தொடர்ந்து ஒன்றியத்துக்கு உட்பட்ட வாணியக்குடி, கல்லுக்கூட்டம், பெத்தேல்புரம், வில்லுக்குறி, தலக்குளம் ஆகிய பகுதிகளிலும் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது…