கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் லயன்ஸ் கிளப் மண்டபம், (அரிமா அறக்கட்டளை சமுதாய கூடம்) RTO ஆபீஸ் எதிரில்,அரிமா சங்கம், மேட்டுப்பாளையம் நடத்திய இலவச மருத்துவ முகாம்கள் 30.03.25 காலை 10:00 மணிக்கு தொடங்கியது…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் லயன்ஸ் கிளப் மண்டபம், (அரிமா அறக்கட்டளை சமுதாய கூடம்) RTO ஆபீஸ் எதிரில்,அரிமா சங்கம்,
மேட்டுப்பாளையம் நடத்திய
இலவச மருத்துவ முகாம்கள் 30.03.25 காலை 10:00 மணிக்கு தொடங்கியது…
நிகழ்ச்சி மேட்டுப்பாளையம்
காவல் துறை ஆய்வாளர் சின்னகாமணன் தலைமையில் நடைபெற்றது.
அரிமா மோகன் (எ) ஜெயராமன் தலைவர், அரிமா சங்கம்,மேட்டுப்பாளையம்,Dr. V.A. கண்ணன் கண்ணன் ஹோமியோபதி மெடிக்கல் சென்டர்,
பெரியநாயக்கன்பாளையம் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
மருத்துவ முகாம்களை
அரிமா. JF. PDG. B. நவ்ரத்தன்மல் சாங்கலா,அரிமா. MJF. DCP. B.N. ராஜேந்திரன் (BNR) ,அரிமா. DCP. R. சீனிவாசன் துவக்கி வைத்தனர்.
கலைப்பிரியர்கள் அறக்கட்டளையின் கலை இலக்கிய போட்டிகளை
Dr. மகேஸ்வரன் நாச்சிமுத்து, நிர்வாக இயக்குனர், சுப மருத்துவமனை, மேட்டுப்பாளையம் துவக்கி வைத்தனர்.
முகாம் ஒருங்கிணைப்பாளர்கள்
கலைப்பிரியர்கள் அறக்கட்டளை, காரமடை.
மனித நேய பண்பாளர்கள், மேட்டுப்பாளையம்.
நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் அரிமா சங்கம், மேட்டுப்பாளையம்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பயன் பெற்றனர்.தூரிகை எடுத்து வாருங்கள்…
தூள் கிளப்புங்கள்…என்று மாணவ மாணவிகள் ஓவியம் தீட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.
செய்தியாளர் R.ராஜேஷ்.