தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் மருதாநல்லூர் ஊராட்சி கருவளர்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடம் ரூ.25 இலட்சத்தில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனால் 29.03.25 திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வின் சிறப்பாக தொடக்கக் கல்வித் துறை முதன்முறையாக ஓலை குடிசையில் ஒழுகுகின்ற மழைநீரில் வசிக்கின்ற ஏழை மாணவர்களுக்கும்.
இன்டர்நேஷனல் பள்ளியில் கிடைக்கக்கூடிய வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பள்ளியின் தலைமை ஆசிரியர்
சே.ஆரோக்கியமேரி கல்விப் பணியை தன் மூச்சாக கொண்டு தன்னுடைய ஆசிரியர் பணி ஏற்ற நாளில் இருந்து செயல்பட்டு வரும் நல்லாசிரியர் அறிவுடைநம்பி,
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
கி.ரவி,
ஆனந்த், துபாய் மூர்த்தி, SBI DGM கார்த்திகேயன், முன்னாள் மாணவர்கள் கதிரேசன், துபாய் மணிகண்டன், அஜித்குமார், ஆனந்த், நிவாஸ், பிரேம்குமார், பின்லாந் அகிலா, போன்றவர்களின் பேருதவியால் A/C குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.இச்சிறப்பான நிகழ்வில் கும்பகோணம் வட்டார கல்வி அலுவலர்-3 மதியழகன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராசன், சிவக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலா, உதவி செயற்பொறியாளர்கள் கார்த்தி, சுமதி ,அன்பழகன், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய ஒன்றிய கழக செயலாளர் கணேசன் ,மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் S.k .முத்துச்செல்வம் மேயர் தமிழழகன், மண்டல பொறுப்பாளர் குட்டி தட்சிணாமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி T.N.கரிகாலன், மேற்கு ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் K.R.பிரேம்குமார், மற்றும் முன்னாள் வார்டு உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள், கட்டிட பொறியாளர் கமல் கார்த்தி, முன்னாள் இந்நாள் மாணவர்கள்,
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தலைமை செய்தியாளர்
JDPN