Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட INTUC ஆட்டோ சங்கம் சார்பில் கரூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் K.சுப்பன் தலைமையில்,கரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் M.சின்னையன்,கரூர் மாவட்ட INTUC கவுன்சில் துணைத்தலைவர் S.நாகேஷ்வரன் ஆகியோர் முன்னிலையில் தேசியக்கொடியை கரூர் மாவட்ட INTUC ஆட்டோ சங்க பொருளாளர் M.ராமசாமி ஏற்றி வைத்தார்…
இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட INTUC ஆட்டோ சங்கம் சார்பில் கரூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் K.சுப்பன் தலைமையில்,கரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் M.சின்னையன்,கரூர் மாவட்ட INTUC கவுன்சில் துணைத்தலைவர் S.நாகேஷ்வரன் ஆகியோர் முன்னிலையில் தேசியக்கொடியை கரூர் மாவட்ட INTUC ஆட்டோ சங்க பொருளாளர் M.ராமசாமி ஏற்றி வைத்தார்… நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் MR.செல்வராஜ்,
Kps முத்து,Gs.பாலசுப்பிரமணி,விஜயகுமார்,வீரப்பன்,கரூர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் LNS சேகர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்…