திருப்பத்தூர் மாவட்டம் கலைஞர் நகரில் அம்பேத்கரின் பிறந்த நாள் (சமத்துவ தினம்) முன்னிட்டு அம்பேத்கர் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் தலைவர் செல்வகுமார் வழிகாட்டுதலின் பேரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது…

நிகழ்ச்சியை மாவட்ட செயலர் வெள்ளி கண்ணன் தலைமையற்றார்…மாவட்ட து.செயலர் பிரிட்டோ,
மாவட்டத் தலைவர் சரவணன் ,
மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணி,
வெங்கடேசன்,புகழேந்தி உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு அம்பேத்கர் பிறந்த நாள் விழாவினை சிறப்பித்தனர். மேலும் சமத்துவ நாள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் 300 கும் மேற்பட்ட ஏழை எளியவருக்கு புடவைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்பேத்கர் பிறந்தநாள் விழாவினை சிறப்பித்தனர்…
தலைமை செய்தியாளர்
S. ராஜீவ்காந்தி