உள்ளூர் செய்திகள்
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது…
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல்,இ.ஆ.ப 11-ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.. உடன் கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா, துணை மேயர் ப.சரவணன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உள்ளிட்டோர் இருந்தனர்…