முக்கிய செய்தி
கூகுள் மேப் நான்கு சங்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய வசதி
கூகுள் மேப்ஸ் அருமையான நவீன வசதி…
4 சக்கர வாகன ஓட்டிகள் குறுகலான, போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளை தவிர்த்து அகலமான பாதையில் செல்வதற்கு வழிகாட்ட AI தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது கூகுள் மேப்ஸ் நிறுவனம்….!
இதன் மூலம் தெருவின் அமைப்பு, சாலையின் அகலம், கட்டிடங்களுக்கு இடையேயான தூரம் போன்ற தகவல்களை அறியலாம்.
ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கோவை, இந்தூர், போபால், புவனேஸ்வர் மற்றும் கவுஹாட்டி ஆகிய 8 நகரங்களில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது……