தஞ்சை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, சோழபுரம் உப்புக்காரத் தெருவில் மத்திய அரசை கண்டித்து (ஹிந்தி திணிப்பு ,நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி,வக்பு போர்டு )மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது…

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர்
சு.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது… வரவேற்புரை ஜி.கே.எம் ராஜா (மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்) ,ஒன்றிய செயலாளர்கள்
T.கணேசன்,
எஸ்.கே.முத்து செல்வம், P.KJ சுதாகர்,கழகத்தின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் , கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், மாநகராட்சி துணை மேயர் மாநகர செயலாளர் சுப.தமிழழகன் ,தலைமை இளம் பேச்சாளர் செல்வி காவியா, குட்டி தெட்சிணாமூர்த்தி செயற்குழு உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.உடன் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் ,பேரூர் கழக செயலாளர்கள் ,இளைஞர் அணி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நன்றியுரை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்
சன் சௌ.ஸ்டாலின் வழங்கினார்….
தலைமை செய்தியாளர்
JDPN