தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் விளையாட்டு மேம்பாட்டு அணி கிழக்கு மாவட்ட அமைப்பாளருமான பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு முன்னிலையில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது…
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு
குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் விளையாட்டு மேம்பாட்டு அணி கிழக்கு மாவட்ட அமைப்பாளருமான பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு முன்னிலையில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது..நிகழ்வில் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ஜென்சன் ரோச்,மாணிக்கராஜா,சுந்தரம்,மாநகர நிர்வாகிகள்,முகமது உசேன்,மால்டன் ஜினின்,இராமதாஸ்
சுப்பையா பிள்ளை,சிபன், மணிகண்டன், ஜெஸ்டின் பாஸ்கர், ரமேஷ்,மகளிரணி சைலா ஐயப்பன், ஆனந்தராஜ்,கணேஷ், பெருமாள் சாமி, லிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். இதுபோல் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சுசீந்திரம் பேருந்து நிறுத்தம் அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து நாகர்கோயில் நாகராஜாகோயில், கிருஷ்ணன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன்,கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்,சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் துணை முதல்வருக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது.
—–