அரசியல்உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் மாநகராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட கேசவ பெருமாள் காலனி பகுதியில் ₹ 6 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்…
நாகர்கோவில் மாநகராட்சி
10-வது வார்டுக்குட்பட்ட கேசவ பெருமாள் காலனி பகுதியில் ₹ 6 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்…உடன் மண்டலத் தலைவர் ஜவஹர்,மாமன்ற உறுப்பினர் வளர்மதி,மாநகர அவைத்தலைவர் பன்னீர்செல்வம்,
மாநகர துணை செயலாளர் வேல்முருகன்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…