அரசியல்குற்றம்முக்கிய செய்தி
நடிகை கஸ்தூரியை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்..!
நடிகை கஸ்தூரி கைது..!
நடிகை கஸ்தூரியை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்..!
தெலுங்கு மக்களை இழிவாக பேசிய நிலையில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன…
இதையடுத்து கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் கைது பயத்தில் கஸ்தூரி தலைமறைவானார்…
கஸ்தூரியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், ஐதராபாத்தில் போலீசார் கஸ்தூரியை கைது செய்தனர்…!
கைது செய்யப்பட்ட கஸ்தூரி விசாரணைக்காக சென்னை கொண்டு வர படுகிறார்…