உள்ளூர் செய்திகள்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரக பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விரிவாக்கம்…

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் இன்று முதல் விரிவாக்கம்….

குன்றக்குடியில் உள்ள தெய்வசிகாமணி தொடக்கப்பள்ளியில் இத்திட்டத்தை பொன்னம்பல அடிகளார் தொடங்கி வைத்தார்….

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில்
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்….

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கசவனம் பட்டியில் உள்ள தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தை சச்சிதானந்தம் எம்.பி. தொடங்கி வைத்தார்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button