நாகர்கோவில் மாநகராட்சி 5-வது வார்டு பென்சாம் மருத்துவமனை மற்றும் 7-வது வார்டு வில்லியம் மருத்துவமனை, பெட்ரோல் பங்க் எதிர்புறம் தலா ₹5 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அடிக்கல் நாட்டினார்.
நாகர்கோவில் மாநகராட்சி
5-வது வார்டு பென்சாம் மருத்துவமனை மற்றும் 7-வது வார்டு வில்லியம் மருத்துவமனை, பெட்ரோல் பங்க் எதிர்புறம் தலா ₹5 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை அமைப்பதற்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அடிக்கல் நாட்டினார்.
உடன் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா,துணை மேயர் மேரி பிரின்ஸி லதா,உதவி செயற்பொறியாளர் ரகுராமன்,மண்டல தலைவர் ஜவஹர், உதவி பொறியாளர் ராஜசீலி,மாமன்ற உறுப்பினர்கள் விஜலா ஜஸ்டஸ், தி.மு.க மாநில கலை இலக்கிய பகுத்தறிவு மாநில செயலாளர் தில்லை செல்வம், தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த், தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவன், மாநகர அவைத் தலைவர் பன்னீர் செல்வம், துணைச்செயலாளர் வேல்முருகன்,பகுதி செயலாளர் சேக் மீரான்,அணி நிர்வாகிகள் அருண்காந்த், ராதாகிருஷ்ண்ன், ராஜேஷ் ரெத்தினமணி, வட்டச்செயலாளர்கள் ஆத்தியப்பன்,ராஜேஷ் குமார் உட்பட பலர் இருந்தனர்.