Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்திவிளையாட்டு

கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு..!

கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்களுக்கு அறிய வாய்ப்பு..!

கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு வரும் 20ம் தேதி கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ் கல்லூரி மைதானத்தில் காலை 09:30 மணிக்கு நடக்கிறது… தேர்வில் கலந்து கொள்பவர்கள் 01.09.2006 தேதி அன்றோ அதன் முன்போ பிறந்திருக்க வேண்டும். இத்தேர்வில் பங்குபெறும் அனைத்து வீரர்களும் ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும்…

செய்தியாளர்
K.முருகன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button