Uncategorizedஉலகம்உள்ளூர் செய்திகள்நாடுமதம்முக்கிய செய்தி
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகில் உள்ள இடுகம்பாளையம் அருள்மிகு அனுமந்தராயசாமி கோயில் 31-ம் ஆண்டு விழா நடைபெற்றது ..
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகில் உள்ள இடுகம்பாளையம்
அருள்மிகு அனுமந்தராயசாமி கோயில் 31-ம் ஆண்டு விழா நடைபெற்றது ..
ஸ்ரீராமநவமி விழா 06.04.25
காலை 11.00 மணிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனையுடன் தொடங்கியது. மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் தொடர்ந்து 01.00 மணிக்கு ஸ்ரீ அனுமன் ரதத்துடன் பாதயாத்திரை புறப்பட்டு, எஸ்.புங்கம்பாளையம், அன்னதாசம்பாளையம், ரயான்நகர், கணேசபுரம், தியேட்டர்மேடு வழியாக சிறுமுகைப்புதூர் ஸ்ரீ கோதண்டராமர் கோவிலை சென்றடைந்தது. யாத்திரையில்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அனுமனின் அருளை பெற்றனர்…
செய்தியாளர்
R. ராஜேஷ்