திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா பொம்மா நல்லூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கவுண்டச்சி வலசு கிராமத்தில் உள்ள மாலை தம்பிரான் திருக்கோவில் உள்ளது…கோவில் நிலத்தை யாரேனும் ஆக்கிரமிப்பு செதுள்ளனரா என அறிய தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா பொம்மா நல்லூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கவுண்டச்சி வலசு கிராமத்தில் உள்ள மாலை தம்பிரான் திருக்கோவில் உள்ளது…
கோவில் 25 ஊர் மக்களுக்கு சொந்தமான திரு கோவிலாகும் இக் கோவில் நில சர்வே எண் மற்றும் நில அளவு மற்றும் பூமியை யாராவது ஆக்கிரமிப்பு செய்துள்ளனரா, வேறு யார் பேரிலாவது பட்டா உள்ளதா என தெரிய வேண்டி 25 ஊர் பங்காளிகள் சார்பாக திருப்பூர் மாவட்ட அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை திருப்பூர் மாவட்ட தலைவர் D.ரஜினிகுமார் தலைமையில் தாராபுரம் வட்டாட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது…உடன் தாடகை முத்து, கோட்டை முத்து, பழனிச்சாமி, காவல்துறை பாபு, மாணிக்கம், பெரியசாமி, நல்லசாமி, பரமசிவம், கனகராஜ், பிலவேந்திரன் ,துக்கையப்பன் ,சுந்தர்ராஜ், கண்ணன் கோவில் பூசாரி அய்யாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்…
செய்தியாளர்
அன்பழகன்