Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை வாழ்த்தி போஸ்டர்…
சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை வாழ்த்தி போஸ்டர்…
‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, 2026 ன் துணை முதல்வரே’ என செல்வப்பெருந்தகையை வாழ்த்தி சென்னை முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு…
தலைமை செய்தியாளர்
S.சத்தீஷ்குமார்