Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் திரிகூடபுரம் திமுக கிளை கழகம் சார்பாக கிளை செயலாளர் s.சுப்பிரமணியன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது…

இந்நிகழ்ச்சியில் திரிகூடபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா பாண்டியன்,ஒன்றிய கவுன்சிலர் S.அருணாச்சலபாண்டியன்,கிளைக் கழக நிர்வாகிகள்,ஒன்றிய பிரதிநிதி தங்க பாண்டியன்,ராயல் குமார், பெரியசாமி,செல்வம் ,அசன்,காசிவிஸ்வநாதன்
சந்திரன், சங்கரப்பாண்டியன் .கார்த்தியல் மாணிக்கராஜ், முருகன் , பலவேசம், வெங்கடேஷ், கனிராஜா, வைரம், ஆறாவது வார்டு உறுப்பினர் மைதீன் ஒலி, திரியை ராஜ், மதன்,கார்த்திக் மதன்பாஸ்கர் முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்…