தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் கருவளர்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30.03.25 மற்றும் 31.03.25 ஆகிய இரண்டு நாட்கள் இன்பச் சுற்றுலா சென்றனர்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் கருவளர்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30.03.25
மற்றும் 31.03.25
ஆகிய இரண்டு நாட்கள் இன்பச் சுற்றுலா சென்றனர்….
முதல் நாள் கணக்கம்பட்டி சித்தர் பீடம், பழனி, திருமூர்த்தி மலை , மாசாணி அம்மன், ஈஷா யோகா மையம் போன்றவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தனர்…
மறுநாள் ஊட்டி தொட்டபெட்டா, பொட்டானிக்கல் கார்டன், ரோஸ் கார்டன், டீ பேக்டரி சாக்லேட் பேக்டரி கர்நாடகா பார்க், படகு சவாரி
செய்தனர்.
அனைத்து இடங்களையும் பார்வையிட்டு மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினர்.
இன்பச் சுற்றுலா சென்றதன் காரணமாக மாணவர்கள் பல்வேறு இடங்களை நேரடியாக பார்வையிட்டு அனுபவ அறிவை பெற்றனர்… சுற்றுலா மகிழ்ச்சியுடன் சென்று வர அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சே.ஆரோக்கியமேரி, நல்லாசிரியர் ப.அறிவுடைநம்பி ஆகியோர் செய்து இருந்தனர்…
தலைமை செய்தியாளர்
JDPN