Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்குற்றம்முக்கிய செய்தி
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் திருப்பத்தூர் மாவட்ட பத்து ரூபாய் இயக்க செயலாளர் வழக்கறிஞர் பூபதி தலைமையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பொதுத் தகவல் அலுவலர்கள் தவறாக பதிலளிப்பது குறித்து புகார் மனுவும் பொது தகவல் அலுவலர்களுக்கும் RTI ஆர்வலர்களுக்கும் கருத்து பங்களிப்பு சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது… தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்தரவல்லி ஏப்ரல் முதல் வாரத்தில் RTI ஆர்வலர்களுக்கும், பொது தகவல் அலுவலர்களுக்கும் சந்திப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடந்த 04.03.2025 நாட்றம்பள்ளி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் மேல்நிலை சிமெண்ட் பூச்சி மாணவர்கள் மீது விழுந்து படுகாயம் அடைந்த நிலையில், அது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கண்காணிக்க தவறிய அரசு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், MGNREGA திட்டத்தில் வேலை செய்யும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு அவர்களுக்கு என புகார் மனு பதிவேடு, கிராம வேலை வாய்ப்பு தினத்தின் நடவடிக்கை, பற்றாளர் குறிப்பிட்ட பதிவேட்டில் இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள் குறைதீர்க்கும் நாளில் கொடுக்கப்படும் மணுக்கள் மீது மாலை 03:00 மணி முதல் 05:00 மணி வரை GDP ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என பல்வேறு கட்ட பொது நலன் சார்ந்த மனு அளித்தனர்..மனுவை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்..உடன் பத்து ரூபாய் இயக்க மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் திருப்பத்தூர் மாவட்ட பத்து ரூபாய் இயக்க செயலாளர் வழக்கறிஞர் பூபதி தலைமையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பொதுத் தகவல் அலுவலர்கள் தவறாக பதிலளிப்பது குறித்து புகார் மனுவும் பொது தகவல் அலுவலர்களுக்கும் RTI ஆர்வலர்களுக்கும் கருத்து பங்களிப்பு சந்திப்பை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது…
- தொ
டர்ந்து மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்தரவல்லி ஏப்ரல் முதல் வாரத்தில் RTI ஆர்வலர்களுக்கும், பொது தகவல் அலுவலர்களுக்கும் சந்திப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடந்த 04.03.2025 நாட்றம்பள்ளி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் மேல்நிலை சிமெண்ட் பூச்சி மாணவர்கள் மீது விழுந்து படுகாயம் அடைந்த நிலையில், அது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கண்காணிக்க தவறிய அரசு அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், MGNREGA திட்டத்தில் வேலை செய்யும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு அவர்களுக்கு என புகார் மனு பதிவேடு, கிராம வேலை வாய்ப்பு தினத்தின் நடவடிக்கை, பற்றாளர் குறிப்பிட்ட பதிவேட்டில் இருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள் குறைதீர்க்கும் நாளில் கொடுக்கப்படும் மணுக்கள் மீது மாலை 03:00 மணி முதல் 05:00 மணி வரை GDP ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என பல்வேறு கட்ட பொது நலன் சார்ந்த மனு அளித்தனர்..மனுவை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்..உடன் பத்து ரூபாய் இயக்க மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.