Uncategorizedஅரசியல்உலகம்உள்ளூர் செய்திகள்குற்றம்நாடுமுக்கிய செய்தி
சென்னையில் ஆன்லைன் லோன் செயலியால் பெண் தற்கொலை..!
சென்னையில் ஆன்லைன் லோன் செயலியால் பெண் தற்கொலை..!
தாம்பரத்தில் லோன் செயலியில் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் இருந்த பெண் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்த நிலையில் தற்கொலை…!
வரதராஜபுரத்தைச் சேர்ந்த நடராஜன் – புனிதா தம்பதி லோன் செயலியில் ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளனர்;
கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு பிரச்னையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
செய்தியாளர்
S. சத்தீஷ்குமார்