சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கருமந்துறையில் அசிசி நடுநிலைப்பள்ளியின் 31 வது ஆண்டு விழா நடைபெற்றது…
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கருமந்துறையில் அசிசி நடுநிலைப்பள்ளியின் 31 வது ஆண்டு விழா நடைபெற்றது…
நிகழ்ச்சி தலைமை மேதகு முனைவர் அருட்செல்வம் இராயப்பர் D.D..,D.C.L சேலம் மறைமாவட்ட ஆயர் மற்றும் பேரருட்பனி மைக்கேல் ராஜ் செல்வம் ,சேலம் மறை மாவட்ட முதன்மை குரு ஆருட்பணி கிரகோரி ராஜன் மேலாளர் அசிசி பள்ளிகள்,சேலம்-நாமக்கல் மற்றும் ஆருள் பணி அருள் பிரான்சிஸ் சேவியர் ஆர்.சி.சி நடுநிலைப்பள்ளி தாளாளர் தலைமையில் அசிசி பள்ளியில் 31-ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது…நிகழ்ச்சியில் வடக்கு நாடு தலைவர்
தாடி வெங்கடேஷ் தலைவர் கலந்துகொண்டு சிறப்பித்தார்… பள்ளியில் மாணவ, மாணவிகள் நடனம் ஆடி பாடி நாடகம் மூலமாகவும் திறமையை வெளிப்படுத்தினர்… இப்பள்ளி கல்வராயன் மலை கருமந்துறையில் அதிக மாணவர்களைக் கொண்ட பள்ளியாக திகழ்கின்றனர்..இப்பள்ளியில் மேல்நிலைப் பள்ளியாக கூடிய விரைவில் மாறும் எனவும் அசிசி தாளாளர் தெரிவித்துள்ளார்…
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறந்த மாணவர்களுக்கான விருதுகளையும் நன்னடத்தையை வைத்து விருதுகளையும், விடுப்பின்றி பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு விருதுகளையும் அசிசி பள்ளி அருட்பணி அருண் பிரான்சிஸ் சேவியர் விருதுகளை வழங்கினார்..
மாவட்ட செய்தியாளர்
மாதேஸ்வரன்