Uncategorizedஉள்ளூர் செய்திகள்நாடுமுக்கிய செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம்,சு.குளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சங்கைத் தமிழ்ச் சங்கம் மற்றும் குறள் வீடு உறவுகள் அமைப்பு இணைந்து மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா நடத்தினர்…

விழாவிற்கு சங்கை தமிழ் சங்கத் தலைவர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார்…தலைமை ஆசிரியர் க.வைத்தியநாதன் வரவேற்புரை ஆற்றினார்… நற்றமிழ் பேச்சாளர் ஆ.இலட்சுமிபதி, சங்கராபுரம் வள்ளலார் மன்ற பொருளாளர், இராம முத்துக்கருப்பன், சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் கோ.குசேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குறள் வீடு உறவுகள் அமைப்பின் நிறுவனர் மா.பன்னீர்,
சங்கராபுரம் ஒன்றிய தி.க செயலாளர் கே.மதியழகன், பாவலர் ச.சாதிக் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்… நிகழ்ச்சி நிறைவில்
ஆசிரியை N. தமிழ்ச் செல்வி நன்றியுரையாற்றினார்….