நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்…
நாகர்கோவில் மாநகராட்சி வடசேரி பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறையில் பராமரிப்பு பணிகள் துவக்கம்…
நாகர்கோவில் மாநகராட்சி
14-வது வார்டுக்குட்பட்ட வடசேரி,கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறையில் ₹16.80 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிவறையில் ₹13.30 இலட்சம் மதிப்பீட்டிலும் பராமரிப்பு பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் துவக்கி வைத்தார்.
உடன் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர்கள் ஜவகர்,உதவி செயற்பொறியாளர் ரகுராமன், தொழில்நுட்ப அலுவலர் பாஸ்கர், தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக்மீரான்,மாநகர துணைச்செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சுதாகர், அவைத்தலைவர் பன்னீர் செல்வம், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் சி.டி.சுரேஷ், நிர்வாகிகள் முஸ்தாபா, தன்ராஜ், உட்பட பலர் கலந்து கொண்டார்.