Uncategorizedஅரசியல்உள்ளூர் செய்திகள்மதம்முக்கிய செய்தி
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய மூர்த்தி திருக்கோவிலில் மார்கழி திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது…..
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய மூர்த்தி திருக்கோவிலில் மார்கழி திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது…திருத்தேர் வடத்தை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், இந்து அறநிலையத்துறை அறங்காவலர் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், ராஜக்கமங்கலம் ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் சரவணன், அறநிலையத் துறை உறுப்பினர் சுந்தரி, சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசியா, சுசீந்திரம் பேரூர் திமுக செயலாளர் சிற்பிசுதே சுந்தர்,அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர், மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் ஆகியோர் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்….